வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Saturday, February 21, 2015

சிரிப்பூக்கள் !



உள்ளக் களைப்பும்
உடற் களைப்பும்
ஒருசேர பறந்ததே
சிரிப்பூக்கள் கலகலவென
இதழ்வழி உதிர்ந்ததால் !

http://www.vallamai.com/?p=54670

4 comments:

  1. அர்த்தம் உள்ள கவிதை. சிரிப்பூக்கள் என்ற தலைப்பும், சிரிக்கும் பூக்கள் போன்ற சில பெண்களின் படத்தேர்வும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    முடிந்தால் என் சமீபத்திய கடைசி 6 பதிவுகளையாவது பாருங்கோ.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      Delete