எழில்
கொஞ்சும் யமுனா நதிக்கரையில்
காதல்
காவியமாய் நாம் கொண்டாடும்
தாஜ்மஹால்
!!! – இ ங்கு
எத்தனை
காதலிகளின்
கண்ணீரும்
அழுகை ஓலங்களும்
ஒலிக்கின்றனவோ
???
ஏனெனில்,
இக் காதல் சின்னத்திற்கு
உயிர்
கொடுத்த பிரம்மாக்களாம்
சிற்பிகளது
கரங்கள்
துண்டிக்கப்
பட்டனவாம் !!!
உலகில்
இதுபோல் வேறெங்கும்
எழில்
சிற்பம் உருவாக்கப் படக்கூடாதென்று !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=86
No comments:
Post a Comment