Tuesday, March 12, 2013
ஒரு மங்கையின் காத்திருப்பு
சரம் தொடுத்து வைத்து
சந்திர வதனன் உனக்காய்
சாளரம் அருகே காத்துக் கிடக்கிறேன்
சடுதியில் வந்திடுவாய்
சிந்தையில் நிறைந்த
மன்னவனே !!!
http://www.kavithaiprem.in/2013/03/kavithai-ulaa-march-12-2013.html#more
No comments :
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments ( Atom )
No comments :
Post a Comment