Thursday, October 1, 2015

வருக ! வருக !

அழகுத் தமிழில் முகம் பார்த்து
ஊக்கத்தினால் அகமகிழ்ந்து
அளவற்ற அன்பிற்கிங்கே
அடிமையாகி - நட்புகளை எம்
பதிவுவழி தேடி நிற்கும்
அன்புத் தமிழ் பதிவர் நாங்கள் !


 

வரவேற்கிறோம் ! தமிழ்ப் பதிவர்களை....

நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவுக்கு !

10 comments :

  1. அருமையான அழைப்பு! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. சிம்பிளாகவும் அதே நேரத்தில் அன்பாக நட்புகளை அழைக்கும் அழைப்பு அருமை

    ReplyDelete
  3. சகோதரியின் அழைப்பிதழுக்கும் கவிதைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரா அனைவரினது எண்ணமும் அழகாய் நிறைவேறும் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...