அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அமேசான் கிண்டிலில் முதல் முயற்சியாக சில சிறார் கதை புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். இப் புத்தகங்கள் அண்ணா நினைவு சிறார் கதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. Kindle Unlimited இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாசித்து, உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள், மற்றும் அமேசானில் எழுதும் reviews, போட்டியின் முதல் சுற்றில் தேர்வாக உதவும்.
நன்றி.





பணிச்சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. வாசிப்பு குறைந்திருக்கிறது எனக்கு. விரைவில் படிக்கிறேன்.
ReplyDeleteமின்புத்தகங்கள் வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நேரம் கிடைக்கையில் வாசித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் சகோ.
Deleteதொடர வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான முயற்சி
ReplyDeleteவாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா.
Deleteஅற்புதமான தகவல்கள்
ReplyDeleteஇதுபோன்ற அற்புதமான தகவல்களை பெற இந்த இணையதளத்தையும் பார்க்கவும்
https://www.biofact.in/
Thanks for sharing this info, keep posting…
ReplyDeleteVarun Sethupathi
http://enhanceu.in
## Forex Trading Platform
ReplyDeleteA powerful **forex trading platform** is essential for success in today's fast-moving financial markets. **WinProFX** offers a secure, reliable, and feature-rich platform designed to meet the needs of both beginner and experienced traders. With real-time market data, advanced charting tools, lightning-fast trade execution, and an intuitive interface, our platform helps you make informed trading decisions with confidence. Whether you're interested in **online forex trading**, exploring **forex trading in India**, or trading global currency pairs, WinProFX provides the technology and support you need to achieve your financial goals. Experience seamless trading, competitive conditions, and professional tools that make WinProFX a trusted choice for modern forex traders.
Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.org/