Sunday, April 13, 2014

சித்திரையே வருகவே !


சித்திரையே  வருகவே
சீரும் சிறப்பும் பெருகவே

சிரிப்புடன் வருகவே
சிந்தையெலாம்  மகிழவே

சிறிது மழையுடன்  வருகவே
நானிலமும் குளிரவே

தனமும் தானியமும் கொழிக்கவே
தரணியெலாம் தழைத்தோங்கவே

நலமும் வளமும் நிறையவே
நல்வாழ்வு அனைவருக்கும் கிட்டவே

வருகவே ஜய  புத்தாண்டே
ஜெயம் பல தருகவே !


13 comments :

  1. உங்களுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    தங்களுக்குக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.

      Delete
  5. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    தங்களுக்குக்கும்தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல ஐயா.

      Delete
  6. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் நண்பரே . தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...