Sunday, November 10, 2013

இரத்தினக் கம்பளம்






உன் பிஞ்சுப் பாதம் 
மண்ணில் பதிய 
பூமித் தாயும் அகமகிழ்ந்து 
உளம் பூரித்து - ஆனந்தம் வழிய 
புன்னகையுடன்  உனக்கு 
இரத்தினக் கம்பளம் விரித்து 
வரவேற்பளிக்கிறாளோ ??
கள்ளமறியா கிள்ளையே !!!
அவளை  எந்நாளும் காத்திட 
உறுதிகொண்டால் - எந்நாளும் 
நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!
நல்வாழ்வு வாழ மண் - மழை காக்க
மனதில்  உறுதி கொள்வோமே !!!
இரத்தினக் கம்பளத்தின் எழிலினை 
இரசித்து மகிழ்வோமே !!!

நன்றி, வல்லமை மின்னிதழ் 

12 comments :

  1. படமும் அழகு, கவிதையும் அழகு

    ReplyDelete
  2. பூமித்தாய்,பச்சை விரிந்திருக்கும் வயல் வெளி,கையில் குடையுடன் குழந்தை,மழை கூட்டி வர கடிதம் எழுதச்செல்கிறதோ/

    ReplyDelete
    Replies
    1. சிறு கிள்ளை அழைத்து மழை வராது போய்விடுமா என்ன ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. நானும் உங்கள் பச்சைக் கம்பளம் கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது ரசனைக்கு நன்றிகள் தோழி.

      Delete
  4. Awesome Picture ...! கவிதையும் ....

    ReplyDelete
  5. ''..இரத்தினக் கம்பளத்தின் எழிலினை

    இரசித்து மகிழ்வோமே !!!...''
    Arukai .
    Eniya vaalththu.
    Vetha.,Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...