Showing posts with label dinamani - tamil mani. Show all posts
Showing posts with label dinamani - tamil mani. Show all posts

Tuesday, June 12, 2012

ஊர்வலத்திலோர் அத்துமீறல்!!!


ஒழுக்கத்துடன் சீராய்
நடக்கிறது ஓர்
அழகு ஊர்வலம் !!!
திடீரென்று அதிரடியாய்
ஆங்கோர் அத்துமீறல் !!! -
அமைதியாய் செல்லும்
எறும்பு கூட்டத்தின்
நடுவே ராட்சசப் பாதமென
ஓர் மனிதனின்
காலடி!!!

link 
Related Posts Plugin for WordPress, Blogger...