உன் பிஞ்சுப் பாதம்
மண்ணில் பதிய
பூமித் தாயும் அகமகிழ்ந்து
உளம் பூரித்து - ஆனந்தம் வழிய
புன்னகையுடன் உனக்கு
இரத்தினக் கம்பளம் விரித்து
வரவேற்பளிக்கிறாளோ ??
கள்ளமறியா கிள்ளையே !!!
அவளை எந்நாளும் காத்திட
உறுதிகொண்டால் - எந்நாளும்
நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!
நல்வாழ்வு வாழ மண் - மழை காக்க
மனதில் உறுதி கொள்வோமே !!!
இரத்தினக் கம்பளத்தின் எழிலினை
இரசித்து மகிழ்வோமே !!!
நன்றி, வல்லமை மின்னிதழ்
படமும் அழகு, கவிதையும் அழகு
ReplyDeleteபூமித்தாய்,பச்சை விரிந்திருக்கும் வயல் வெளி,கையில் குடையுடன் குழந்தை,மழை கூட்டி வர கடிதம் எழுதச்செல்கிறதோ/
ReplyDeleteசிறு கிள்ளை அழைத்து மழை வராது போய்விடுமா என்ன ?
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
tha.ma 1
ReplyDeleteநன்றி ஐயா.
DeleteGood one!
ReplyDeleteTamilmanam plus vote +1
நானும் உங்கள் பச்சைக் கம்பளம் கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteதங்களது ரசனைக்கு நன்றிகள் தோழி.
DeleteAwesome Picture ...! கவிதையும் ....
ReplyDeleteThank you !!!
Delete''..இரத்தினக் கம்பளத்தின் எழிலினை
ReplyDeleteஇரசித்து மகிழ்வோமே !!!...''
Arukai .
Eniya vaalththu.
Vetha.,Elangathilakam.
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete