Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துகள் !






இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,
ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,
ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

12 comments :

  1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      Delete
  3. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. வைத்து விடலாமே !!!

      Delete
  4. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. மங்களம் பொங்கும் திருநாளாக
    மனதினில் இந்நாள் நிலைத்திடவே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி.

      Delete
  6. தமிழ்மணம் 6

    இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...