Tuesday, December 31, 2013

வருக புத்தாண்டே ! வருக !



எண்ணும் எண்ணமெலாம்
என்றும் உயர்வாகவே இருக்கட்டும் !
உள்ளத்து சிந்தையெலாம்
சிறப்பானதாகவே இருக்கட்டும் !
இதயங்கள் என்றென்றும்
இன்பத்தில் திளைக்கட்டும் !
அன்பே  எந்நாளும்
அகிலத்தை  ஆளட்டும் !
நம்மைத் தாண்டிச் செல்லும்
நல்லாண்டுக்கு மனமாற
நன்றி சொல்லி
வழியனுப்புவோம் !
நம்மைத் தேடி வரும்
புத்தாண்டை இன்முகத்துடன்
வருக வருகவென
வரவேற்போம் !

வருக புத்தாண்டே ! வருக !
நிறைத்திடுக எம் மனதை
அன்பு  அமைதி ஆனந்தத்தினால்
எந்நாளும் !


நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

18 comments :

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.

      Delete
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.

      Delete
  3. புத்தாண்டை வரவேற்ற கவிதை அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

    த ம.1

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் தோழி .

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி .

      தமிழ் மண வாக்கிற்கு நன்றி தோழி.

      Delete
  4. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

    ReplyDelete
    Replies
    1. அறியத்தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  5. அன்பே எந்நாளும்
    அகிலத்தை ஆளட்டும் // உங்கள் வாக்கு நிறைவேறட்டும்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

      Delete

  6. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

      Delete
  7. Replies
    1. தமிழ்மண வாக்கிற்கு நன்றி ஐயா.

      Delete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  9. அருமையான புத்தாண்டு கவிதை .
    கவிதை போல் உங்கள் வாழ்வும் சிறக்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...