காயம் பட்ட வண்ணத்துப் பூச்சி
காலம் அதுவும் தான்
சாதகமாய் அமைந்திட
அன்பும் கனிவான பேச்சும்
மலர் சுமந்த தேனாய் ஆகிட
உந்தன் இதயமதை
மாளிகையாய் எண்ணிக் கொள்ள
அதுவே பொறியாய் ஆகிப் போக
தட்டுத் தடுமாறி தப்பித்து வருவதற்குள்
பேதையும் ஆகித் தான் போகிறாளே
காயம் பட்ட வண்ணத்துப் பூச்சியாய் !!!
படமும் அழகு... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deletemihavum arumaiyaga yeluthi irukiraay...
ReplyDeleteமிக்க நன்றி தீபா..
Delete