காதில் கிசுகிசுத்து விட்டு
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -
நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?
தலையசைத்தாடும் மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !
தண்மையாய் சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -
நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?
தலையசைத்தாடும் மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !
தண்மையாய் சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!
மிகவும் ரசிக்க வைத்த வரிகள் உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
ReplyDeleteவரிகள் அனைட்தும் ரசிக்க வைத்தது. தொடர வாழ்த்துகள்
ReplyDelete--------
தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.
Deleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!
நன்றி !!!
ReplyDelete