வாரிக் கொடுத்து வாழ வைக்க
இளமையெலாம் தெம்பும் துட்டும்
நிறைந்திருந்தும் - செருக்கு
தலைக்கேறி நின்றதால்
உதவும் எண்ணமுள்ள
மனம் இல்லை !
வயோதிகம் உடலை முடக்கி விட
உறவுகளும் ஒதுங்கியோடி மறைந்துவிட
வயிற்றுப் பசி நிரந்தரமாய் துணையாகிட
பசி வந்ததும் அனைத்தும் பறந்தோட
மனம் புழுங்கினாலும் வழியில்லாது
கை கேட்கிறது யாசகம் !
தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
தினமணி - கவிதைமணி
சகோதரி, பரிசுப் பணம் தாங்கள் தந்திருந்த வங்கிக்கணக்கிற்கு வந்ததா?
ReplyDeleteதங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லையே?
பரிசுப் பணம் பெற்றுக் கொண்டேன் ஐயா. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஐயா. நன்றிகள் பல ஐயா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள். ’யாசகம்’தான் என்றாலும் அது டிசம்பர் 8ல் வெளியானது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.:)
நன்றிகள் பல ஐயா.
Deleteஹ்ம்ம்ம் பாவம்
ReplyDeleteநல்ல கவிதை தோழி
நன்றி தோழி.
Deleteஉருக்கம்....முதுமை போற்றாத நாடும் ...மனிதனும் எந்த நாளும் உருப்படப்போவதில்லை...
ReplyDeleteஇது யாசகம் இல்லை.....நாளைய நமக்கு ஒரு யோசனை...
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் சகோ.
Deleteஅருமையான கவிதை சகோ
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteதினமணியில் வெளியானமைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள்.
Delete