Friday, February 19, 2016

நண்பர்களிடம் ஓர் பேருதவி வேண்டி....

ப்ரதிலிபி நடத்தும் கொண்டாடப்படாத காதல்கள் என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது கவிதை. கீழுள்ள சுட்டியில் எனது கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து, உங்கள் படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புக்கான இணைப்பு
http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal

3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

6 comments :

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  2. வாழ்த்துகளோடு தமிழ்மண வாக்கும், பிரதிலிபி வாக்கும் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. என்ன ஆச்சு அங்கேயே போய் வாக்களிக்கலாம் என்று போனால் -பிழையாக- இதே தலைப்பிலான இன்னொருவர் கவிதையே வருகிறதே? ஏன்?

    ReplyDelete
  4. வெற்றி பெற வாழ்த்துகள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...