அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அமேசான் கிண்டிலில் முதல் முயற்சியாக சில சிறார் கதை புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். இப் புத்தகங்கள் அண்ணா நினைவு சிறார் கதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. Kindle Unlimited இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாசித்து, உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள், மற்றும் அமேசானில் எழுதும் reviews, போட்டியின் முதல் சுற்றில் தேர்வாக உதவும்.
நன்றி.












