சித்திரையே வருகவே
சீரும் சிறப்பும் பெருகவே
சிரிப்புடன் வருகவே
சிந்தையெலாம் மகிழவே
சிறிது மழையுடன் வருகவே
நானிலமும் குளிரவே
தனமும் தானியமும் கொழிக்கவே
தரணியெலாம் தழைத்தோங்கவே
நலமும் வளமும் நிறையவே
நல்வாழ்வு அனைவருக்கும் கிட்டவே
வருகவே ஜய புத்தாண்டே
ஜெயம் பல தருகவே !
உங்களுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி.
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்புக் கவிதை வெகு சிறப்பு
ReplyDeleteதங்களுக்குக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deletetha.ma 2
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
Deleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்குக்கும்தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல ஐயா.
Deleteமிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் நண்பரே . தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
Delete