இந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி சசிகலா அவர்கள் அனுபவமும் பழமொழியும் !
என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதில் எனது கவிதை தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதை
அறிந்து மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரரே...
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னும் விரிவாக இருந்திருக்கலாமோ
என்னும் எண்ணம் வந்து போனது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா.
Deletetha.ma 3
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் பல ஐயா.
Deleteவாழ்த்துக்கள் தோழி! வலைச்சரத்தில் உங்களின் முகிலின் பொழிவு வளம் சேர்க்கிறது :)
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல தோழி.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி..
ReplyDeleteதொடருங்கள் .. தொடர்கிறேன்...
மிக்க நன்றி நண்பரே.
Deleteதளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள் பல.