Wednesday, August 17, 2011

மௌனம்!!!

வார்த்தைகளின் சப்தத்தை விட
ஆயிரம் மடங்கு
அதிகமாக ஒலிப்பது - மௌனம்!!!
நொடிப் பொழுதில் ஆயிரம்
வார்த்தைகளை பேசி விடுகிறது.....
உதடுகளின்று வரும்
வார்த்தைகளின் ஒளியை விட
உள்ளத்தினின்று வரும் வார்த்தை -
உண்மையானது- உன்னதமானது!!! 

http://eluthu.com/kavithai/35983.html 


3 comments :

  1. சூப்பர்,எப்படி இப்படி யோசிகிறிங்க...........

    ReplyDelete
  2. உண்மையானது- உன்னதமானது!!! super

    ReplyDelete
  3. thanks Balaji...thank u for ur comments and encouragement...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...