வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -பெண் , சிலுவை , கடிகாரம்
பொறுப்புச் சிலுவையை
http://www.eegarai.net/t75698p45-topic#686025
வார்த்தைகள் -பெண் , சிலுவை , கடிகாரம்
பொறுப்புச் சிலுவையை
சுமையாய் கொள்ளாது
சுகமாய் எண்ணி
கடிகாரமென -
நொடிப் பொழுதும்
நில்லாது - தனது
பொறுப்புணர்ந்து
தனது வாழ் நாளெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாள் -
பெண்!!! http://www.eegarai.net/t75698p45-topic#686025
No comments :
Post a Comment