Thursday, April 4, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தேமதுரத் தமிழ் கிரேஸ் பிரதிபா அவர்கள்


வலைச்சரம் எனும் தளத்தில் வாரம் ஓர் பதிவர் தான் பார்த்த படித்த ரசித்த வலைப்பூக்கள் குறித்து எழுதி வருகிறார். இந்த வாரம் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்கள் முல்லை திணைக்குப் பொருத்தமான  கவிதைகள்  சிலவற்றை  பல்வேறு வலைப்பூக்களில் இருந்து எடுத்து தொகுத்து வழங்கியுள்ளார்.அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.



எனது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்கட்கு என் நன்றிகள் பல.

இங்கனம்,
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 


3 comments :

  1. இன்றைய வலைச்சர அறிமுகத்தில் இடம்பெற்றிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...