Thursday, September 5, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்

இந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர்  சே.குமார் அவர்கள்  மனசு பேசுகிறது – ஆசிரியர்கள்  என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். 
 

"...உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!.."

எழுத்தாளரின் பெயர்
தமிழ்முகில் பிரகாசம்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
நமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.

 ****

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

இங்கனம்,  
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம் 

14 comments :

  1. வாழ்துக்கள்... :)

    ReplyDelete
  2. தமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. இதயங் கனிந்த வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      தமிழ்மண வாக்குப் பதிவிற்கும் நன்றிகள்.

      Delete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே !!!

      Delete
  5. வாழ்த்துக்கள் முகில்

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  7. வாழ்த்துகள் முகில்... எழுத்துப் பணி இன்னும் சிறக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...