ஒரு காலத்தில் நட்பால்
மனதினை களவு கொண்டு
போயினர் - சிலர் ....
விரைந்தோடிய காலமும்
வரிசைகட்டி வந்த பொறுப்பும்
நட்பினை மனதின் ஓரத்தில்
பதுக்கி வைத்து விட
எங்கிருந்தாலும் சுகந்தம்
வீசும் மலராய் கனவில் வந்து
குதூகலமூட்டுது - உளம் கவர்ந்த
நட்பு !
கனவினில் குதூகலம் தந்த
இனிய நட்பு - நிஜத்தில்
முகம் காட்டுமா ?
நட்பு என்றென்றும் முகம் காட்டும்
ReplyDeleteபடம் அருமை
மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteநிச்சயம் காட்டும்
ReplyDeleteபடமும் அந்தச் சிந்தனையில் பிறந்த கவிதையும்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deletetha.ma 1
ReplyDeleteதமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
Deleteநினைத்துப் பார்த்தல் கூட சந்திப்பு போன்றது தானே. கவிதை நன்று.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே.
Deleteநட்பின் காலங்கள் என்றுமே வசந்த நினைவுகள்தான் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் பல தோழி.
Deleteநல்லதே நடக்கட்டும்.....
ReplyDeleteநன்றி சகோதரரே !
Deleteநல்ல நட்பு எப்போதும் முகம் காட்டும்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
Delete