Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




அறியாமை எனும்

இருள்  நீங்கி
உள்ளங்களிலும்
இல்லங்களிலும்
இன்ப ஒளி
வெள்ளமென
பாய்ந்து
நிறைவினை
கொடுக்கட்டும் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

7 comments :

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete


  2. //இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !//

    மிக்க நன்றி.


    //அறியாமை எனும்
    இருள் நீங்கி
    உள்ளங்களிலும்
    இல்லங்களிலும்
    இன்ப ஒளி
    வெள்ளமென
    பாய்ந்து
    நிறைவினை
    கொடுக்கட்டும் !//

    அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மிக அருமை!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...