இறகை மெல்ல அசைத்து
காற்றில் மிதந்தபடி
நீரில் பிம்பம் கண்டு
மெல்ல பறக்கையில்
கவனம் கவர்ந்த
துள்ளிக் குதிக்கும் மீனையுமே
அலகால் விருட்டென
பற்றிக் கொண்டு
மேலெழும்பி - காற்றைக்
கிழித்தபடி பறந்து
பாறையின் மீதே
சேகரித்திருக்கும்
மீன் குவியலுடன்
சேர்த்திட்டால் - கவலையின்றி
பசியாறி களிக்கலாம் !
மகிழ்வோடு சிறகை விரித்து
வானையும் அளந்து
சிறகடிக்கலாம் !
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
ReplyDeleteபடமும் அதற்கேற்ற பாடலும் ரசிக்க வைத்தன. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅருமை
ReplyDeleteரசித்தேன் நண்பரே
நன்றிகள் பல ஐயா.
Deleteஅருமை தோழி..பசியாறி பின் வானையும் அளக்கலாம்.
ReplyDelete