Wednesday, May 1, 2013

தேன் கூடு

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc7/3673_329975363796190_671219380_n.jpg



தேன் கூடு – அது
ஒற்றுமையின் இலக்கணமாம் !!!
கூட்டு  வாழ்க்கைக்கு
பொருத்தமான உதாரணமாம் !!! 
சுறுசுறுப்பாய் ஒவ்வோர் உறுப்பினரும்
சேகரித்த தேன் துளியும்
உருவாக்கிடுமே பெரிய தேனடையாம் !!!
உழைத்து ஈட்டிய செல்வம் தனை
காத்திடுவதில் - இவர்கட்கு நிகர்
இவர்களே தாம் !!!
உழைப்பின் மகத்துவத்தை -
உலகிற்கு உணர்த்தும்
உன்னதமானோர் இவராம் !!!



No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...