Friday, May 3, 2013

கவிதைகள் !!!










கற்பனையில் ஆயிரம்
எண்ணங்கள் அலைமோத
எண்ணங்கட்கு எழுத்தால்
உருவம் கொடுத்து
சொல் அரும்புகள் கொண்டு
பாமாலைகள் தொடுத்து
தமிழ் அன்னைக்கு சூட்டி
அழகு செய்து பாவலர் தம்
உள்ளங்களை மெல்லிறகென
வருடும் தீம்கவிதைகள் !!!

2 comments :

  1. Vetha. Elangathilakam
    5 May 2013 -
    tamizhmuhil.blogspot.com
    - Public
    தீம்கவிதை!. eniya vaalththu...

    ReplyDelete
  2. Tamizh muhil Pragasam5 May 2013Edit
    மனமார்ந்த நன்றிகள் கவியே !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...