பூமிதனில் புது
உயிரும் தான்
ஜனிக்கும் அந்த நொடி
ஓர் தாய் பிறக்கிறாள் !!!
ஓர் தந்தை பிறக்கிறார் !!!
புது உலகம் பிறக்கிறது !!!
குடும்பத்தில் சுவர்க்க
வாசலும் திறக்கிறது !!!
கையசைத்து மெல்ல
பொக்கை வாய் திறந்து
புன்னகை தூவி
இன்பமதையும் வரவேற்கிறது
சிறு கிள்ளை !!!
அருமை வரிகள்.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மனமார்ந்த நன்றிகள் கவியே...
Deleteஅருமையான வரிகள்... படமும் சிறப்பு...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
மனமார்ந்த நன்றிகள் ஐயா....
Delete