Monday, May 13, 2013

பிறப்பு



பூமிதனில் புது 
உயிரும் தான் 
ஜனிக்கும் அந்த நொடி 
ஓர் தாய் பிறக்கிறாள் !!!
ஓர் தந்தை பிறக்கிறார் !!!
புது உலகம் பிறக்கிறது !!!
குடும்பத்தில் சுவர்க்க 
வாசலும் திறக்கிறது !!!
கையசைத்து மெல்ல 
பொக்கை வாய் திறந்து 
புன்னகை தூவி 
இன்பமதையும் வரவேற்கிறது 
சிறு கிள்ளை !!!

4 comments :

  1. அருமை வரிகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் கவியே...

      Delete
  2. அருமையான வரிகள்... படமும் சிறப்பு...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா....

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...