Saturday, March 2, 2013

இதயத்தின் தூதுவன்







மல்லிகையுடன் என் காதலையும்
மாலையாய்  தொடுக்கிறேன் -
என் கண்ணாளனின்
தோள்களில் சேர்த்து
என் இதயத்தின் தூதுவனாவாயோ
மணிப்புறாவே ???


http://www.kavithaiprem.in/2013/02/kavithai-ulaa-feb25-2013.html

2 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...