Wednesday, March 6, 2013

அழகு !!!









கொஞ்சும் கிளிகளின் அழகை
மிஞ்சி விட்டது உன்னழகு !!!
கொஞ்சம் இந்த ஆரணங்கின்
பார்வை பட்டால் உலகே கேட்கும்
இவள் காலடியில் தஞ்சம் !!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...